
அதன் காரணமாக இவ்வளவு அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு நாணயங்களை மேலதிகமாக ஒதுக்க வேண்டும் என்றார்.
எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)