கொழும்பு வலயம் மற்றும் மேல் மாகாணத்திலும் உள்ள நகர்ப்புற பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மற்ற பாடசாலைகள் அதிபர்களின் விருப்பப்படி நடத்தலாம்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)