பாஸ்போர்ட் அலுவலகம் இன்று வழமை போன்று இயங்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாஸ்போர்ட் அலுவலகம் இன்று வழமை போன்று இயங்கும்!

இன்று (13) விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போன்று இயங்கும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.