
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி கப்பல் வந்தவுடன் முச்சக்கர வண்டிகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி டீசல் ஏற்றிச் வரும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)