
அதில் மூவர் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெற்றோல் வரிசையில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், பெற்றோல் வந்தவுடன் மற்றுமொரு வரிசையில் பெட்ரோலை எடுப்பதற்காக செல்ல ஆரம்பித்த போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. (யாழ் நியூஸ்)