
கடந்த 31ம் திகதி முதல் அமுலான வரி உயர்வுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பக்கட் 1020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பாக்கெட் 2545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. (யாழ் நியூஸ்)