
டீசல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ள நிலை, டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டவுடன் பஸ்களின் இயக்கம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் அதிகளவான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)