13ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

13ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அரச துறைக்கான விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. 

சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து அமைப்பு மற்றும் அலுவலக செயல்பாடுகளை பராமரித்தல் தொடர்பான பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதனடிப்படையில், ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.