VIDEO: சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரதமர் ரணில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரதமர் ரணில்!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.

பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

நாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டோம், ஆனால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பிரதமரால் முன்மொழியப்பட்ட 15 குழுக்களில் நாங்கள் ஈடுபடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.