இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
* பெட்ரோல் 92 - ரூ. 82 (புதிய விலை ரூ. 420)
* 95 பெட்ரோல் - ரூ.77 (புதிய விலை ரூ. 450)
* ஆட்டோ டீசல் - ரூ.111 (புதிய விலை ரூ.400)
* சூப்பர் டீசல் - ரூ.116 (புதிய விலை ரூ.445)