
இதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதாந்தம் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு, தரையிறங்கும் செலவுகள், விநியோக செலவுகள் மற்றும் வரி என்பன மீள்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், மீளாய்வுக்கு ஈவுத்தொகை உள்ளடக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

