நாளை முதல் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000
- முச்சக்கர வண்டிகளுக்கு ரூ.3,000
- கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு ரூ. 8,000
- பேருந்துகள், லொரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
(யாழ் நியூஸ்)