அதன்படி இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இணையத்தில் (Online) நடத்தப்படும் இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு பங்கேற்க உள்ளனர். (யாழ் நியூஸ்)