BREAKING : ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறிய ஹரின் பெர்ணாண்டோ!
advertise here on top
advertise here on top

BREAKING : ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறிய ஹரின் பெர்ணாண்டோ!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் இருந்து விலகி சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். 

“இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கம் தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இதை தாமதப்படுத்தினால், நான் சுயேச்சை இருக்க முடிவு செய்துள்ளேன் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கான செயலமுறைக்கு பங்களுப்பு வழங்குவேன்” என ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

"ஆம், தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது, ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்று ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.