BREAKING: அரசுடன் இணைய இணக்கம் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி - நிபந்தனைகள் இவை தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: அரசுடன் இணைய இணக்கம் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி - நிபந்தனைகள் இவை தான்!


பல நிபந்தனைகளின் கீழ் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒப்புக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிபந்தனைகளின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இராஜினாமா செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும், மேலும் குறுகிய காலத்திற்கு அமைக்கப்படும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி தலையிடக்கூடாது. (யாழ் நியூஸ்)

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்




🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.