நீரில் மூழ்கடிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலையை செய்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)