அவன்கார்ட் தலைமையகம் மீது தாக்குதல்!
advertise here on top
advertise here on top

அவன்கார்ட் தலைமையகம் மீது தாக்குதல்!


கோட்டையில் உள்ள அவன்கார்ட் தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

நேற்று (10) இரவு ஒரு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அவன்கார்ட் நிஸ்ஸங்க சேனாதிபதியின் தலைமையில் இயங்கும் வர்த்தகம் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.