
உடனடியாக சட்டம் அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியின் சடலம் நேற்று (28) அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
