
சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஒக்டேன் 95 பெற்றோலை சேகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இலங்கையில் 6,142 மெட்ரிக் டன் ஒக்டேன் 95 பெற்றோல் மட்டுமே காணப்பட்டது. (யாழ் நியூஸ்)