
அதன்படி இன்று பிற்பகல் 03.00-05.00 மணிக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதத்தை முன்வைத்து தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
