ஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய அறிவிப்பு!


இன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படாத பட்சத்தில் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்தார். 

மேலும் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உண்டு என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.