கடன் கடிதங்களை திறக்க முடிந்துள்ளதால், அடுத்த ஆறு நாட்களுக்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடனுக்கான கடிதங்களை திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அண்மைக்காலமாக லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு வழங்கப்படாமல் இருந்ததுடன், இதனால் பல நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். (யாழ் நியூஸ்)