
அலரிமாளிகை முகப்பில் ஒரு குழுவினர் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் காவற்துறையினரால் போராட்டத்தை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்பகுதியில் பரீட்சை மையங்கள் வரை தொடர அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
පිත්තල හන්දියේ සිට මල්වත්ත පාරේ දක්වා ප්රදේශයේ තත්ත්වය
Posted by Newsfirst.lk on Wednesday, May 25, 2022