
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது வளர்ப்பு நாய் ஒன்று காணாமல் போனமை தொடர்பிலான முறைப்பாடு தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நாய்க்குட்டி ஒன்றைக் கண்டுபிடித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் அவரது 21 வயது மகளை கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)