நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு விவரத்தை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த தகவல் பின்வருமாறு:
இலங்கையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு விவரத்தை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த தகவல் பின்வருமாறு:
- 92 ஒக்டேன் பெற்றோல் - சந்தையில் வெளியிடப்பட்டது.
- சூப்பர் டீசல் - சந்தையில் வெளியிடப்பட்டது.
- 95 ஆக்டேன் பெட்ரோல் - வரையறுக்கப்பட்டுள்ளது.
- ஆட்டோ டீசல் - வரம்புகளுடன் விநியோகிக்கப்படுகிறது.
- கச்சா எண்ணெய் மற்றும் 95 ஆக்டேன் பெட்ரோல் - இறக்கப்படவுள்ளது.
- டீசல் இறக்குமதி - மே 11 ஆம் திகதி இலங்கை
- வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(யாழ் நியூஸ்)