மேலும் 40 இராஜாங்க அமைச்சர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 40 இராஜாங்க அமைச்சர்கள்!

அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பெரும்பாலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் இணையவுள்ளதாக தெரியவருகிறது.

இராஜாங்க அமைச்சர்களுக்கு தனி பாடங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு தனி செயலாளர்கள் நியமிக்கப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.