
இந்தக் குழுவில் நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நால்வர் அடங்குவர்.
இந்தக் குழு முதலில் தோஹா, கத்தாரில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானமான QR-659 இல் காலை 05.07 மணிக்கு கத்தாரில் இருந்து புறப்பட்டது, பின்னர் மற்றொரு விமானம் மூலம் வாஷிங்டன் இனை அடைவர். (யாழ் நியூஸ்)