அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் கிடைக்குமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் கிடைக்குமா?


தற்போதைய சூழ்நிலையில் அரச சேவை, ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்துக்குரிய சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

எனவே, வழமை போல எவ்வித மாற்றமும் இன்றி இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்றும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.