
தனது மகன் இலங்கைக்கு திரும்பியதும், கடவுச்சீட்டுக்கு முத்திரை வைக்கும் அதிகாரிகள் கூட நாட்டைக் காப்பாற்ற வந்தீர்களா என்று கேட்பதாகவும் அவர் கூறினார்.
ராஜபக்ஷக்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டாலும், விமுக்தி குமாரதுங்கவால் அவர்களால் இயன்றதை விட சிறப்பாக நாட்டை ஆட்சி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அவரை அரசியலில் நீடிக்க விடமாட்டேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)