
"ஒரு பாடலினால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என லியனகே தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்ப புதிய குழுவொன்றிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென இசையமைப்பாளர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
