இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை (03) 5 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக மின்சார விநியோகத்தில் தடைகளை ஏற்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்திருந்தது.
நாளை திட்டமிடப்பட்ட மின் தடைகள் பின்வருமாறு,
பகுதிகள் A,B,C:
காலை 8.30 முதல் 10.45 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்
மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை மூன்று மணி நேரம்
பகுதிகள் D,E,F:
காலை 10.45 முதல் மதியம் 1.00 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்
மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை மூன்று மணி நேரம்
பகுதிகள் G,H,I:
மதியம் 1.00 முதல் 3.15 வரை இரண்டு மணி 15 நிமிடங்கள்
இரவு 8.30 முதல் 11.30 வரை மூன்று மணி நேரம்
பகுதிகள் J,K,L:
மாலை 3.15 முதல் 5.30 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்
இரவு 8.30 முதல் 11.30 வரை மூன்று மணி நேரம்
பகுதிகள் P,Q,R:
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை இரண்டு மணி நேரம்
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நான்கு மணி நேரம்
பகுதி S:
மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம்
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நான்கு மணி நேரம்
பகுதி T:
மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை இரண்டு மணி நேரம்
இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை நான்கு மணி நேரம்
பகுதிகள் U,V,W:
மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை இரண்டு மணி நேரம்
இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை நான்கு மணி நேரம் (யாழ் நியூஸ்)