
அரசாங்கம், அரை அரச, தோட்ட மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தை அடுத்து மே 6 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை நடத்தப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)