நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி இராஜினாமா!


புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 04 பேர் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றனர். 

அவர்களில் நிதி அமைச்சராக பதவி ஏற்ற அலி சப்ரி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான தான் இந்த தீர்மானித்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.