
பல முன்னாள் அமைச்சர்களும் மீண்டும் நியமிக்கப்படுவார்கள், ஆனால் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகக் குறைந்த அளவிலான அமைச்சுப் பதவிகள் மட்டுமே இருக்கும்.
இந்த அமைச்சரவைக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது. (யாழ் நியூஸ்)