பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட தீர்மானம்!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட தீர்மானம்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால் நாளை முதல் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த பிரேரணைக்கு ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில் இணைந்த குழுவும் ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தேவையான கையொப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த பாராளுமன்ற தினத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட உள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.