திருமண மண்டப கட்டணம் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமண மண்டப கட்டணம் அதிகரிப்பு!

திருமண மண்டப கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறப்படும் முன்பதிவுகளுக்கு குறைந்த பட்சம் 40 சதவீத விலை உயர்வு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.