லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு வெளியில் தெரியாத இடத்திற்குச் சென்றதாக ஆதாரங்கள் உறுதி செய்தன.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பது தெரியவில்லை. (யாழ் நியூஸ்)
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.