இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்றிரவு 12 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் இருந்து கொழும்பு நோக்கி தனியார் காரில் பயணித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கார் மீது தாக்குதல் நடத்தி, காரினை தலைகீழாக கவிழ்க்க முயன்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.