அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார்.
"மாற்றம் இல்லாமல், நாங்கள் நிறுத்த மாட்டோம். @sjbsrilanka (ஐக்கிய மக்கள் சக்தி) நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றச்சாட்டுப் பிரேரணையில் கையொப்பமிடுகிறது. இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும்.” சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார். ( யாழ் நியூஸ்)
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.

WITHOUT CHANGE, WE WILL NOT STOP. @sjbsrilanka signing of No Confidence Motion & Impeachment Motion. Constitutional Amendment to abolish Executive Presidency & Repeal 20th Amendment on the way. #ForwardTogether pic.twitter.com/O8gLiqgjPV
— Sajith Premadasa (@sajithpremadasa) April 13, 2022
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq