
தான் தற்போது சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், பணியில் இருப்பதாகவும் கூறினார்.
சர்வதேச சமூகத்துடன் தான் கடமையாற்றியதால், அதன் தன்மை காரணமாக எந்த நாட்டிற்கும் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கடமைகளை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறும் அவர், பல வருடங்களாக இத்தொழிலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)