
வாகனங்களின் ஐந்து வாகன உதிரி பாகங்கள் மற்றும் 1000 கிலோ மஞ்சள் தூள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சுங்கத் திணைக்களத்தின் “கிரே லைன் பிரிவி அதிகாரிகளினால் இவை கைப்பற்றப்பட்டன.
இந்த இரண்டு சொகுசு வாகனங்களும் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரால் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்ற போர்வையில் கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)