
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி சமர்ப்பித்த 11 முன்மொழிவுகளில் புதிய பிரதமர் பிரேரணையும் அடங்கும்.
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார். (யாழ்
நியூஸ்)
