
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் 6.9 மில்லியன் பிரஜைகள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் எந்த சூழ்நிலையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டோம் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
Breaking : "President Gotabaya Rajapaksa will not resign under any circumstances, we will face this" Chief Government Whip Minister Johnston Fernando informs Parliament pic.twitter.com/B3wFSB6jIj
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 6, 2022