புதிய அமைச்சரவை தெரிவு - அலி சப்ரிக்கு நிதி அமைச்சு!
advertise here on top
advertise here on top

புதிய அமைச்சரவை தெரிவு - அலி சப்ரிக்கு நிதி அமைச்சு!

புதிய அமைச்சர்கள் பலரை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பின்வருமாறு:
  •  நிதி அமைச்சர் - அலி சப்ரி
  •  தினேஷ் குணவர்தன - கல்வி அமைச்சர்
  • வெளிவிவகார அமைச்சர் - ஜி.எல்.பீரிஸ்
  • ஜான்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள் அமைச்சர்
அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே தற்காலிகமாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.