
இலங்கைக்கு 34 மில்லியன் டொலர்கள் செலவில் இம்மாதம் 12 ஆம் திகதி வந்த இந்தக் கப்பல்கள் ஆறு நாட்களாக இலங்கை எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலக்கரி கையிருப்பு இறக்கப்படாவிட்டால், நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு இடையூறு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)