
ஆளும் கட்சி குழு இன்று பாராளுமன்றத்தில் கூடி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)