ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி பிரதிநிதிகள் மத்தியில் நேற்று (26) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஜனாதிபதி என்னை ஒருபோதும் பதவி விலகச் சொல்ல மாட்டார். சொல்லவும் இல்லை. அவர் அவ்வாறு சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிலர் அங்குமிங்கும் சென்று பேய் போல் ஆடுகின்றார்கள். நீங்கள் பேய்களுக்கு பயந்தால், நீங்கள் கல்லறையில் வீடுகளைக் கட்ட மாட்டீர்கள்.” (யாழ் நியூஸ்)