உள்நாட்டில் தயாரிப்பு மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை ரூ. 500 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை ரூ. 2,350 ஆக காணப்படுகின்றது.
மார்ச் மாத தொடக்கத்தில் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை ரூ.1350 ஆக இருந்தது. (யாழ் நியூஸ்)