அடுத்த வாரம் பேச்சுவார்த்தை ஆரம்பம்; 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்! -நிதி அமைச்சர்
advertise here on top
advertise here on top

அடுத்த வாரம் பேச்சுவார்த்தை ஆரம்பம்; 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்! -நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதியன்று தொடங்கும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 

இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் டொலர்களை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு நிதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.