VIDEO: மக்களுக்கு SMS அனுப்புவதற்கு கூட பணமில்லை - பிரபல நடிகர் விருதை வென்ற குசல் மதுரங்க!
Posted byAdmin-
இன்று மக்களிடம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் அளவுக்கு பண பலம் இல்லாவிட்டாலும் தன்னை பிரபல நடிகராக்க குறுஞ்செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி என பிரபல நடிகர் குசல் மதுரங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ரைகம் டெலி விருது விழாவில் பிரபல நடிகருக்கான விருதை வென்ற பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
“பார திகே” நாடகத்தில் பண்டா கதாபத்திரத்தில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமான நடிகர் விருதை வென்றார். (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.